Gallery

A visual index of service, public programs, and trust milestones.

The original website contains an extensive archive. This static redesign surfaces representative activity categories in a cleaner, faster layout.

Dr. Abdul Kalam Photo
Highlights

Representative categories from trust activities.

Activity Archive

The 12 most recent photos from the live gallery timeline.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமையில் தவித்த பெண்ணிற்கு திருமண உதவி தொகை வழங்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது

தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிக்கு நாற்காலிகள், மேஜை மற்றும் பீரோ ஆகியவை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது இடங்களில் தொடர்ந்து அசுத்தம் செய்பவர்களை தடுக்கும் முயற்சியில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவ மனையில் நோயாளிகள் பயன் பெரும் வகையில் குடிநீர் தொட்டி அமைத்து தரப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணிகள் நிற்பதற்கு பயனுள்ள வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் குழந்தைகள் அமர்வதர்க்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் சார்பில் அரசு பள்ளிக்கு ஒலி பெருக்கி வழகப்பட்டது

வேலூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் எராளமானவர்கள் கலந்து கொண்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆதலியூர் கிளை சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் எராளமானவர்கள் கலந்து கொண்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் எராளமானவர்கள் கலந்து கொண்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியம் சார்பாக  நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் எராளமானவர்கள் கலந்து கொண்டனர்